විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය ඩිජිටල්කරණ ක්රියාවලිය වේගවත් කරයි
රාජ්ය අංශයේ සේවා සැපයීමේ ක්රියාවලිය ඩිජිටල්කරණය කිරීමේ රජයේ වැඩපිළිවෙළෙහි පියවරක් ලෙස විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශයෙන් ක්රියාත්මක කිරීමට නියමිත ඩිජිටල් ප්රතිසංස්කරණයට අදාළ සැලැස්ම පිළිබඳ සාකච්ඡාවක් ඊයේ (17-06-2025) ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි. එම අමාත්යාංශයේ අභ්යන්තර සේවා සහ රාජ්යතාන්ත්රික සේවා සැපයීමේ ක්රියාවලිය ඩිජිටල්කරණය කිරීම සඳහා සිදු කරන කටයුතු වේගවත් කිරීමේ අරමුණින් ඩිජිටල් ආර්ථික අමාත්යාංශයේද සහයෝගයෙන් මෙම සාකච්ඡාව සංවිධානය කරනු ලැබ තිබිණි.
විදෙස් දූත මණ්ඩල සේවා ඩිජිටල් ලෙස කළමනාකරණය, පුළුල් වූ ඩිජිටල් කොන්සියුලර් සේවා හඳුන්වා දීම සහ විදෙස්ගත ශ්රමිකයන්ට ලබා දෙන සේවා සඳහා විධිමත් යාන්ත්රණයක් ස්ථාපිත කිරීම ඇතුළු වැදගත් ක්ෂේත්ර කිහිපයක් කෙරෙහි මෙහිදී වැඩි අවධානයක් යොමු විය. දේශීය සහ විදේශීය පරිශීලකයින්ට තොරතුරු සහ සේවා සඳහා වඩා හොඳ ප්රවේශයක් සහතික කරමින් පරිශීලක-හිතකාමී වෙබ් අතුරු මුහුණතක් හඳුන්වා දීමේ සැලසුම්ද මෙහිදී අනාවරණය කෙරිණි.
විදේශයන්හි සිටින ශ්රී ලාංකිකයින් සඳහා විදේශ ගමන් බලපත්ර අයදුම්පත් සහ වෙනත් නිල ලේඛන ඉදිරිපත් කිරීම වැනි ක්රියා පරිපාටි සරල කිරීම පිළිබඳවද මෙහිදී සලකා බැලිණ. මෙම ප්රතිසංස්කරණ මගින් පරිපාලන ප්රමාදය අවම කිරීමත්, පරිශීලකයන්ගේ පහසුව සැලකිය යුතු මට්ටමකින් වැඩිදියුණු කිරීමත් අපේක්ෂා කෙරේ.
ඩිජිටල් ආර්ථික නියෝජ්ය අමාත්ය එරංග වීරරත්න සහ විදේශ කටයුතු සහ විදේශ රැකියා නියෝජ්ය අමාත්ය අරුන් හේමචන්ද්ර යන මහත්වරුන්ගේ ප්රධානත්වයෙන් පැවති මෙම රැස්වීමට ඩිජිටල් ආර්ථික අමාත්යාංශයේ ලේකම් වරුණ ශ්රී ධනපාල, ජනාධිපති ජ්යෙෂ්ඨ අතිරේක ලේකම් රෝෂන් ගමගේ, විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශයේ අතිරේක ලේකම් ප්රසාද් පියසේන, කොන්සියුලර් කටයුතු අංශයේ අධ්යක්ෂ ජනරාල් නිර්මල පරණවිතාන, මහජන රාජ්යතාන්ත්රික අංශයේ අධ්යක්ෂ ජනරාල් තුෂාර රොද්රිගෝ සහ ශ්රී ලංකා විදේශ සේවා නියුක්ති කාර්යාංශයේ වැ.බ. අතිරේක සාමාන්යාධිකාරී (ජාත්යතර කටයුතු) පී.ජී.ජී.එස්. යාපා යන මහත්වරු ඇතුළු තවත් ජ්යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක් සහභාගී වූහ.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, டிஜிட்டல் மயப்படுத்தல் செயல்முறையை விரைவுபடுத்தியது
அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் நேற்று (17-06-2025) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அந்த அமைச்சின் உள்ளக சேவைகள் மற்றும் இராஜதந்திர சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெளிநாட்டுத் தூதுக்குழு சேவைகளை டிஜிட்டல் முறையில் நிர்வகித்தல், விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் தூதரக சேவைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான முறையான பொறிமுறையை நிறுவுதல் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்து இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயனாளிகளுக்கு தகவல் மற்றும் சேவைகளுக்கான சிறந்த பிரவேசத்தை உறுதிசெய்து, பயனாளிகள் – நட்பு இணைய இடைவழிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களும் இதன்போது வலிறுத்தப்பட்டன.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ ஆவணங்களை சமர்ப்பித்தல் போன்ற நடைமுறைகளை இலகுபடுத்தும் செயற்பாட்டு நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. இந்தச் மறுசீரமைப்புகள் நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து, பயனாளிகளின் வசதியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில்,டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசாத் பியசேன, தூதரக விவகாரங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம்
நிர்மல பரணவிதான, மக்கள் இராஜதந்திரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதில் மேலதிக பொது முகாமையாளர் (சர்வதேச விவகாரங்கள்) பீ.ஜீ.ஜீ.எஸ். யாப்பா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
Foreign Affairs, Foreign Employment and Tourism Ministry Accelerates Digital Transformation
In a move to digitise public sector service delivery, a discussion was held yesterday (17-06-2025) at the Presidential Secretariat concerning the digital reform plan set to be implemented by the Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism.
The aim of this meeting, organised with the support of the Ministry of Digital Economy, was to expedite the digitisation of the Ministry’s internal operations and diplomatic services.
Key areas of focus included digital management of foreign mission services, the introduction of expanded digital consular services and the establishment of a formal mechanism for services provided to migrant workers. Plans were also unveiled to introduce a user-friendly web interface, ensuring improved access to information and services for both domestic and international users.
The meeting also addressed simplifying procedures for Sri Lankan citizens abroad, such as submitting passport applications and other official documents. These reforms are expected to minimise administrative delays and significantly enhance user convenience.
The meeting, co-chaired by Mr. Eranga Weerarathne, Deputy Minister of Digital Economy and Mr. Arun Hemachandra, Deputy Minister of Foreign Affairs and Foreign Employment, was attended by several senior officials. These included Mr. Waruna Sri Dhanapala, Acting Secretary to the Ministry of Digital Economy, Mr. Roshan Gamage, Senior Additional Secretary to the President, Mr. Prasad Piyaseena, Additional Secretary to the Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism, Ms. Nirmala Paranawithana, Director General of the Consular Affairs Division, Mr. Thushara Rodrigo, Director General of the Public Diplomacy Division and Mr. P.G.G.S. Yapa, Acting Additional General Manager (International Affairs) of the Sri Lanka Bureau of Foreign Employment.
ජනාධිපති මාධ්ය අංශය
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
President’s media Division
2025-06-18
Please
No 1 News Provider in Sri Lanka
advertising Watsup massage +94750119199
Follow us on Website
BBCMirror.lk
asianewsplusone.com
sfmnewslk.com
Subscribe to us on YouTube
https://youtube.com/@sfmnewshafaan?si=g18eWYJmDCLNim-E
Like us (Asia news plus one)on Facebook
https://www.facebook.com/share/12CEzyDbHWc/?mibextid=wwXIfr
Like us (Sfm news)on Facebook
https://www.facebook.com/share/1JDTfWjbvH/?mibextid=wwXIfr
Follow us
(Sfm news )
whatsapp group
chat.whatsapp.com/Knsroge4upyJzBjJLvNMQS
Open this link to join my WhatsApp Group: https://chat.whatsapp.com/Knsroge4upyJzBjJLvNMQS

